Monday, 30 January 2017

இது சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட். எப்படி ட்வீட் இங்கே பகிர்வது என்று முயற்சி செய்கிறேன்..

"எத்தனையோ அற்பகாரணங்களுக்கு பல உயிர்கள் மாய்ந்திருந்தும்;பிரச்சனையில் ஏளனமும்,அலட்சியமும் செய்து சாகும்வரை காத்திருந்து இரக்கப்படுகிறது உலகம்"
நெருங்கியவர்களின் ஒவ்வொரு மரணமும் நம்மை உலுக்கியெடுத்தும் ஒருசில நாளில் எல்லாம் மறந்துவிட்டு நமெக்கென்ற நேரம் வந்தபின் நன்மையை எங்குபோய் தேட